ஏற்கனவே தெரிந்திருந்தாலும் ரொம்பச் சுலபம் என்று நினைப்பவைதான் ரொம்பக் கடினம் என்று மீண்டும் உணர வைத்த மற்றுமொரு தலைப்பு! (அதற்கு ஒரு வாரமாக உள்ள ஃப்ளு காய்ச்சலும் ஒரு காரணம்:-()
போட்டிக்கு...
1. சட்டத்தில் சிக்காத பொம்மைகள்!
உங்கள் பார்வைக்கு..
2.இவ்வளவு அழகானவங்க கூட நானா? - Shrek :-)
3.பொறாமையில் மேலே உள்ள Shrek-கை பார்த்து Donkey...ங்ஏ(ராஜேந்திரக்குமாருடைய அந்த ngey எப்படி டைப் செய்வது?)
4. நாங்க ஃபாமிலி....
Saturday, October 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமையான கூட்டுக் குடும்பம்
Love the First pic !
//Donkey...ங்ஏ(ராஜேந்திரக்குமாருடைய அந்த ngey எப்படி டைப் செய்வது?)//
இப்படித்தான்.. ஙே!!!!!!!!!!!! :-))
அங்- மொதல்ல டைப் அடிச்சுக்குங்க... சேர்த்து கேப்பிடல் E டைப் அடிச்சா அஙே வந்துடும். அதுல அ-வை டெலிட் செஞ்சுட்டா ஙே..... ஆ(க்)கிடலாம்! :)) வேணாம்னா அந்த ’ஙே’ வை காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க.
போட்டோவில் எனக்கு ஷ்ரெக், டாங்கி பிடிச்சுருக்குது!
முதல் படம் ஒரு கவிதை. பின்னணியில் சுவராக இருப்பது தெர்மகோலா?
ஙே...காப்பி பேஸ்ட் பண்ணாம நானே அடித்தேன்:) என் பங்குக்கு, சென்ஷி ஏற்கனவே விளக்கவுரை கொடுத்து விட்டிருந்தாலும்:)!
எல்லாப் பொம்மைகளும் கூடிக் குதூகலமாய் பார்க்கவே அழகு.
வாழ்த்துக்கள் அமல்.
1st pic is very creative. :)
நன்றி goma, நாதஸ், சர்வேசன்!!
@சென்ஷி
//
இப்படித்தான்.. ஙே!!!!!!!!!!!! :-))
//
ஙே
நன்றி சென்ஷி! நான் காப்பி பேஸ்டே செஞ்சுக்கிறேன்:-)
@ராமலக்ஷ்மி
நன்றி! அது சுவரேதான். இங்கே ப்ளாஸ்டர்தான் சுவரே! அதான் அந்த டிஸைன்:-)
Post a Comment