
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ
வான் அங்கே நீலம் இங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...
(நியுயார்க் நகரம் பாடலின் வரிகள்..படம்: சில்லென்று ஒரு காதல்)
நான்கைந்து மாதங்களாக பார்த்த பின்பு "ஆஹா..தலைப்புகள் எல்லாம் ரொம்ப ஈஸியா இருக்கே! நாம்ம கூட கலந்துக்கலாம் போல இருக்கே!!!"-னு ஆசைப்பட்டு போன மாசம் கலந்துகிட்டதுக்கு.. இந்த மாசமே PIT குழு வச்சாங்க ஆப்பு... மத்தவங்களுக்கு எப்படியோ.."தனிமை" தலைப்பு நம்மளை கொஞ்சம் மண்டை காயவச்சதென்னவோ உண்மை...அதான் இவ்வளவு தாமதம்...இருந்தாலும் நல்ல தலைப்பு..
21 comments:
Great shot!
I loved it
amal.. just awesome !!!!
வெகு அருமை
அருமையான படம்! ரொம்ப நல்லா எதுத்திருகீங்க! வாழ்த்துக்கள்!
CVR, யாத்திரீகன், boston bala மற்றும் sathiya - நன்றி.
Very nice concept :)
Annachi kalakeeteenga !!!
All the Best !!!
படம் நல்லா இருக்கு
படமும் எழுத்துக்களும் மிக அருமை!!!
//
nathas said...
Very nice concept :)
Annachi kalakeeteenga !!!
All the Best !!!
//
நன்றி nathas!!!
யோசித்ததென்னவோ வேற...எடுத்ததென்னவோ வேற..படம் எடுத்த பின்பு, படத்தின் உள்ளர்த்தம் மக்களை போய்ச்சேருமா, தலைப்பிற்கு பொருந்துமா என்று ஒரு தயக்கம்..
பெரிய பெரிய கை எல்லாம் சொல்றத பார்க்கும்போது தலைப்பிற்கு பொருந்தியதில் மகிழ்ச்சி:-)
//
துளசி கோபால் said...
படம் நல்லா இருக்கு
//
நன்றி துளசி மேடம்..
//
Illatharasi said...
படமும் எழுத்துக்களும் மிக அருமை!!!
//
பாராட்டுக்கு நன்றி Illatharasi!!!.
படம் ok...எழுத்து என்று நீங்கள் சொன்னது நீல கலரில் உள்ளதையா? அப்படியென்றால் அப்பாராட்டு வாலிக்கு சொந்தம் :-) இல்லையென்றால் (இதுல சந்தேகம் வேறயா) உங்களுக்கு நன்றி
:-)
சூப்பர் படம்ங்க. அத விட சூப்பர் கான்செப்ட். அருமை.
அட்டகாசம்....
//
கைப்புள்ள said...
சூப்பர் படம்ங்க. அத விட சூப்பர் கான்செப்ட். அருமை.
//
//
இராம்/Raam said...
அட்டகாசம்....
//
நன்றி வ.வா-கள் கைப்புள்ள மற்றும் இராம்:-)
Excellent shot & thinking
நன்றி Athi!
very nicely taken.
what texture is that? did you use any graphic overlay?
Thanks surveysan!!! I just used sandstone texture in PS for that little dramatic effect. I'll post the original photo sometime:-)
அருமையான படம்.
நன்றி பிரேம்ஜி!
Amal,
Not only this photo, all other photos are also too good..continue your visual treat..advance wishes...
வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லை சிவா!
Post a Comment