Sunday, October 12, 2008

வோட்கா விளம்பரம் -
அக்டோபர் PIT போட்டிக்கு...



1. போட்டிக்கான படம்.



2. உங்கள் பார்வைக்கு...







25 comments:

SurveySan said...

அட்டகாசம்.

Anonymous said...

*****

சதங்கா (Sathanga) said...

இது விளம்பரம் !!! கலக்கல்ஸ்.

ம்.ஹிம். நான் இந்த போட்டியிலயும் கலந்துக்கற மாதிரி இல்லை :)))

Kavi said...

அசத்தலாய் இருக்கு.

Anonymous said...

Hi
Is this real ad?... Amazing!!!
Keep it up
Renga

கைப்புள்ள said...

அற்புதம்.

இராம்/Raam said...

wow... kalakkal.......

Amal said...

நன்றி surveysan!!!

Amal said...

Baranee,
முதன்முறையாக வந்ததற்கும், வாழ்த்துக்கும் நன்றி!!!

Amal said...

நன்றி சதங்கா & ஓவியா!

Amal said...

Thanks Renga.
It's not a real Ad:-)

Anand V said...

நன்றாக இருக்கு அமல் !

(வீட்டு பக்கதிலேயே COSTCO இருக்கா ? :) )

Light Science and Magic படித்து இருக்கிறீர்களா ? கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருட்களை அழகாக எடுக்க நிறைய விஷயம் அந்த புத்தகத்தில் இருக்கு.

Amal said...

நன்றி கைப்புள்ள & இராம்!!!

நந்து f/o நிலா said...

இங்க ப்ளாக் எழுதிகிட்டு என்னங்க பண்றீங்க. சினிமா அட்வடைஸ்மெண்ட்டுன்னு போறத விட்டுட்டு...


அமல், படங்கள் பக்கா ப்ரொபெஷனல். விரிந்த கண்களை மூட முடியவில்லை. நீங்கள் திறமையான போட்டோகிராபரெண்று தெரியும்.

ஆனால் இந்த லெவலை எதிர்பார்க்கவில்லை. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செய்முறையை ஒரு பதிவாக போடுங்கள். கற்றுக்கொள்கிறோம்.

Amal said...

//

An& said...
நன்றாக இருக்கு அமல் !

(வீட்டு பக்கதிலேயே COSTCO இருக்கா ? :) )

Light Science and Magic படித்து இருக்கிறீர்களா ? கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருட்களை அழகாக எடுக்க நிறைய விஷயம் அந்த புத்தகத்தில் இருக்கு.

//
நன்றி An&!!

இந்த வோட்காவைப் பத்தி நிறைய எழுதனும்னு இருந்தேன். அதிக வேலையினால் முடியவில்லை.

அந்த புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன், ஆனால் படித்ததில்லை.
இந்த படங்கள் வெறும் build-in popup flash மட்டுமே பயன்படுத்தி எடுத்தது, அதான் படத்தில் பிரதிபலிப்பு கொஞ்சம் நிறையா இருக்கு:-(

Amal said...

நந்து,
வாழ்த்துகளுக்கு நன்றி!!!
நேரம் கிடைக்கும்போது செய்முறையையும் அந்த வோட்காவின் அருமையையும் பதிவாகப் போடுகிறேன்:-)

உங்களுக்குப் பின்னூட்டம் போட்டு வந்து இங்கப் பார்த்தால் உங்க பின்னூட்டம்!!!

Iyappan Krishnan said...

அற்புதமா எடுத்திருக்கீங்க ஸ்வாமி - வாழ்த்துக்கள்

Anonymous said...

show ur post in thamilbestplz vote

Udhayakumar said...

too much!!!

வல்லிசிம்ஹன் said...

பிரமாதம். அசத்தல் ஃபோடோக்ராபி.

Amal said...

ஜீவ்ஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!

Amal said...

நன்றி Udhayakumar & வல்லிசிம்ஹன்!

ஜியா said...

chanceless... sema kalakkalaa irukkuthu... ungalukkuththaan first prize confirmaa :)))

KARTHIK said...

கலக்கல்
வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Amal said...

நன்றி ஜி & கார்த்திக்.