Tuesday, April 14, 2009

உணர்வுகள் -
ஏப்ரல் PIT 2009...




6 comments:

ராமலக்ஷ்மி said...

//Labels: angels,...கருப்பு வெள்ளை//

தேவதையின் சிரிப்பும் வெள்ளை. வாழ்த்துக்கள் அமல்.

KARTHIK said...

இந்த டோன் ரொம்ப அருமைய பொருந்திருக்குங்க.
வாழ்துக்கள்.

Amal said...

நன்றி ராமலக்ஷ்மி!!!
அது ஒருவகையான செல்ல எரிச்சலுடன் கூடிய சிரிப்பு. எப்ப கேமராவைத் தூக்கினாலும் இப்படி பலவிதமான முக சேஷ்டைகளுடன்தான் போஸ் குடுப்பாங்க!!!

Amal said...

நன்றி கார்த்திக்!

ஆயில்யன் said...

கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் - அடப்போங்கப்பா - டைப் அலுப்பு

எல்லாம் மிக்ஸான ஒரு கவிதை

கலக்கல் :))

Amal said...

//
ஆயில்யன் said...
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் - அடப்போங்கப்பா - டைப் அலுப்பு
//
இந்தப் படத்திலுள்ள உணர்வுகளை எப்படி சொல்லுவதென்று தடுமாறிக்கொண்டிருந்தேன். அருகிலிருந்து பார்த்த மாதிரி சொல்லியிருக்கீங்க ஆயில்யன். மிகச்சரியான அவதானிப்பு!
நன்றி!!!