ஏற்கனவே தெரிந்திருந்தாலும் ரொம்பச் சுலபம் என்று நினைப்பவைதான் ரொம்பக் கடினம் என்று மீண்டும் உணர வைத்த மற்றுமொரு தலைப்பு! (அதற்கு ஒரு வாரமாக உள்ள ஃப்ளு காய்ச்சலும் ஒரு காரணம்:-()
போட்டிக்கு...
1. சட்டத்தில் சிக்காத பொம்மைகள்!
உங்கள் பார்வைக்கு..
2.இவ்வளவு அழகானவங்க கூட நானா? - Shrek :-)
3.பொறாமையில் மேலே உள்ள Shrek-கை பார்த்து Donkey...ங்ஏ(ராஜேந்திரக்குமாருடைய அந்த ngey எப்படி டைப் செய்வது?) 4. நாங்க ஃபாமிலி....