Tuesday, June 1, 2010

PIT குழுப்போட்டி
Los Colores De Orange -
வண்ணமிகு ஆரஞ்ச் மாவட்டம்


முந்தைய பதிவுகள் Slide-1, Slide-2, Slide-3, Slide-4, Slide-5, Slide-6.


Slide-7 : சில உதிரிப்படங்கள்


Balboa Island



Morning at Newport Beach



Morning at DanaPoint Beach



Morning at Newport Beach



Morning Walk & Talk



Morning at Newport Beach



Bird Eye View of Dana Point Harbor



Sherlock Holmes of Orange County:-)



5 comments:

ராமலக்ஷ்மி said...

முதல் படம் ரொம்ப அழகு.

Newport beach மே பிட் போட்டி பரிசுப் படத்தின் தொடர்ச்சி. அருமை.

போட்டி வைத்தவர்களுக்கு நன்றி.

இல்லையெனில் உங்களிடமிருந்து இப்படி ஒரு விருந்து எங்களுக்குக் கிடைத்திருக்குமா?

உங்கள் உழைப்பு, ஈடுபாடு எல்லாவற்றிற்கும் ஒரு சல்யூட்.

CVR said...

Awesome work!!
Great colors and all top class quality!!!
Brilliant!!Kudos!

ராமலக்ஷ்மி said...

குழுப்போட்டியில் மூன்றாவது இடம்:)!

மனமார்ந்த வாழ்த்துக்கள் அமல்!

Amal said...

எந்த இடம் வந்தாலும்,I was gonna deticate to you that place..because, you are the once encouraging me...இருந்தாலும் சொல்லுங்கள்...மூன்றாவது இடத்துக்கு நாங்கள் தகுதியா? இல்லை அதற்கு முந்தைய இடங்களுக்குமா?

ராமலக்ஷ்மி said...

PiT-ல் எந்தப் போட்டி அறிவிப்பானாலும் அமலின் எண்ட்ரி என்னவாக இருக்கும் என என் போன்ற பலரை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல் இன்று வரை படங்களைக் கொடுத்து மகிழ்வித்து வருவதற்கு ஈடான வெற்றி வேறு உண்டா சொல்லுங்கள்!