Friday, March 21, 2008

மயிலிறகே...

மயிலிறகே... மயிலிறகே... வருடுகிறாய் என்னை!!!



6 comments:

Kuttibalu said...

you have an awesome collections... your compositions are great... keen to know how did you shot this ?

Amal said...

kuttibalu,
முதலில் உங்க பாராட்டுக்கு நன்றி.
இந்த படம் எங்கள் வீட்டிலேயே, ரொம்ப நாளா சும்மா தூங்கிக்கிட்டு இருந்த மயிலிறகையும் அன்பளிப்பா வந்த சிலையையும் வைத்து, சன்னல் வெளிச்சத்தில், இந்த வாரம் CVR PIT-ல் எழுதியுள்ள அதிகபட்சமான லென்ஸ் விட்டம் (shallow DOF) நுட்பத்தில் எடுத்தது. இந்த மாதம் PIT ஏப்ரல் மாத போட்டிக்கு அனுப்பியுள்ள படமும் இதே நுட்பத்தில் எடுக்கப்பட்ட படம் தான், அதே சன்னல் அருகில்:-)

Kuttibalu said...

but how did you get a black background.. and bow thee for the lighting..

Amal said...

Kuttibalu,
Black cloth helped me to get the black background. Only one source of light (thru' window) directly falls on the feather and the statue has been little tilted.
Also it was a cloudy day so i got the diffused light by nature. Hope these details will explain you about the exposure:-)

Kuttibalu said...

awesome, the composition "maiyl iragu bending towards the statue (out of focus)" chance illa.

Amal said...

Thanks kuttibalu.