Wednesday, May 14, 2008

ஜோடி ஜோடியாய்...
(PIT மே மாத போட்டிக்கு)

போட்டிக்கான படம்:
ஜோடி


ஒவ்வொரு நாளும் ஏதாவது ஜோடியா யோசித்து வைச்சு வெளியே போய் படம் எடுக்கலாம்-னு நினைச்சா, நம்ம "சுறுசுறுப்பு" அதுக்கு இடம் குடுக்கவே மாட்டேன் என்று அடம் பிடிக்குது:-).
அதனால, இந்த முறை வீட்டின் உள்ளேயே எடுத்த படம் இதோ உங்கள் பார்வைக்கு!!!

1. நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன் - காதல் ஜோடித்துளிகள்:-)



மேலே உள்ள படம் தலைப்பிற்கு பொருந்துமோ பொருந்தாதோ என்று, போன வருடம் வாஷிங்டன் D.C-ல எடுத்த, ஒரே ஜோடி மயமா இருந்த படம் இது.

2. ஜோடி ஜோடியாக...



ஆனால், இந்த மூன்றில் எதை அனுப்புவது என்று குழப்பமாக இருப்பதால், உங்களிடமே விட்டு விடுகிறேன். முதலாவதா அல்லது வேறயா? கொஞ்சம் சிரமம் பார்க்காம சொல்லிட்டு போங்க..பரிசு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் உங்கள் பொறுப்பு:-)

பின்குறிப்பு: தமிழ்மணத்தில் சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் இணைக்கிறேன்.

12 comments:

Amal said...

Test

பிரேம்ஜி said...

அமல்! போட்டிக்கான படம் படு துல்லியம். அசத்தலாக உள்ளது. கடந்த முறை போல் இந்த முறையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Amal said...

நன்றி பிரேம்ஜி!

KARTHIK said...

படங்கள் அனைத்தும் அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்

Sathiya said...

கடைசி இரண்டும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நல்லாருக்கு! வாழ்த்துக்கள்.

Amal said...

//
கார்த்திக் said...
படங்கள் அனைத்தும் அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
//
நன்றி கார்த்திக்.

Amal said...

//
Sathiya said...
கடைசி இரண்டும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப நல்லாருக்கு! வாழ்த்துக்கள்.
//

நன்றி Sathiya!!!

எனக்கும் கடைசி இரண்டும் தான் பிடிச்சது. ஆனா ஒரே குழப்பம். சரின்னு, கடைசி படத்தையே எடுத்துக்கச் சொல்லி கேட்டு இருக்கேன்.

நாதஸ் said...

2nd pic is beautiful, but I think it is not apt for the title "pair". My vote is for the 3rd pic :)
All the Best !!!

Amal said...

//
nathas said...
2nd pic is beautiful, but I think it is not apt for the title "pair". My vote is for the 3rd pic :)
All the Best !!!
//

நன்றி nathas,
உங்க தேர்வு மிகச்சரி. அதைத்தான் எடுத்துக்க சொல்லி இருக்கேன்.:-)

ராஜ நடராஜன் said...

நீர்த்துளிகளே! கொல்லாதீர்கள்.

Athi said...

Lovely shots.

Amal said...

//
நட்டு said...
நீர்த்துளிகளே! கொல்லாதீர்கள்.
//

நட்டு, பாராட்டு தானே:-)..நன்றி..

//
Athi said...
Lovely shots.
//
Thanks Athi.