Tuesday, July 15, 2008

இரவு நேரம்
PIT -- ஜூலை போட்டிக்கு

இயற்கை ஒளியும் செயற்கை ஒளியும் சந்திக்கும் இடம்.
வேலைப்பளுவில் கடைசி நேரத்தில் இதுதான் எடுக்க முடிந்தது.

12 comments:

NewBee said...

ஆஹா! அமல்,

காத்துக்கிட்டு இருந்தேன். காணோமேன்னு.

Beautiful :)

NewBee said...

ஹை! முதல் தடவையா 'மீ த பர்ஸ்ட்டு'.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ஆனந்தக் கண்ணீர்- கண்டுக்காதீங்க).

வாழ்த்துகள்!

CVR said...

The picture somehow looks artificial!!

Were the moon/moonlight and/or added??
I simply cant believe that you can perfectly expose both the moon and the artificial in the same shot!!

Anonymous said...

Seems to be an object edited one! Can you publish the raw base picture ?

A pit reader

goma said...

வேலைப் பளுவில் எடுத்த படம் போல் தெரியவில்லை.இதுவே வேலையாக எடுத்தாற்போல் அமைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

ஓவியம். வாழ்த்துக்கள் அமல்!

Newbee போல நானும் இந்த உங்களது இந்த மாத அதிரடி என்னவாக இருக்கும் எனக் காத்திருந்தேன்:)!

Amal said...

//
NewBee said...
ஆஹா! அமல்,

காத்துக்கிட்டு இருந்தேன். காணோமேன்னு.

Beautiful :)
//
புதுவண்டு,

வாழ்த்துகளுக்கு நன்றி!

//
goma said...
வேலைப் பளுவில் எடுத்த படம் போல் தெரியவில்லை.இதுவே வேலையாக எடுத்தாற்போல் அமைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்
//
goma,
உண்மையிலேயே அவசர அவசரமாக எடுத்த படம். அதை விளக்கி ஒரு பதிவு போடுகிறேன்.

//
ராமலக்ஷ்மி said...
ஓவியம். வாழ்த்துக்கள் அமல்!

Newbee போல நானும் இந்த உங்களது இந்த மாத அதிரடி என்னவாக இருக்கும் எனக் காத்திருந்தேன்:)!
//

மிக்க நன்றி, ராமலக்ஷ்மி!

Amal said...

//
CVR said...
The picture somehow looks artificial!!

Were the moon/moonlight and/or added??
I simply cant believe that you can perfectly expose both the moon and the artificial in the same shot!!
//
//
Anonymous said...
Seems to be an object edited one! Can you publish the raw base picture ?

A pit reader
//

CVR,
எப்படியும் அந்த நிலா பல்ல காட்டுறதுனால, கட்டாயம் யாராவது கண்டுபிடிப்பாங்கனு தெரியும்:-)
நீங்க வந்து தாக்கீட்டீங்க:-). உங்களுக்காக ஒரு பதிவு தயார் செய்து கொண்டு இருக்கிறேன். முடிந்தவுடன் வலையேத்துகிறேன்.

//
Anonymous said...
Seems to be an object edited one! Can you publish the raw base picture ?

A pit reader
//

PIT வாசகரே!
அடுத்த பதிவில் Originals-ஐ வலையேத்துகிறேன்.

சதங்கா (Sathanga) said...

அமல்,

அருமையான படம். எனக்கும்

//The picture somehow looks artificial!!//

இந்த எண்ணம் இருக்கிறது. உங்கள் பதிவு என்னானு பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

உங்கள் கான்செப்ட்டுக்கு ஒரு ஷொட்டு சபாஷ் :))

Amal said...

// சதங்கா (Sathanga) said...
அமல்,

அருமையான படம். எனக்கும்

//The picture somehow looks artificial!!//

இந்த எண்ணம் இருக்கிறது. உங்கள் பதிவு என்னானு பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.

உங்கள் கான்செப்ட்டுக்கு ஒரு ஷொட்டு சபாஷ் :))
//

நன்றி சதங்கா! பதிவைப் போட்டுட்டேன்:-)

கோவை விஜய் said...

congrats
t.vijay

Amal said...

கார்த்திக் & விஜய்,
வாழ்த்துகளுக்கு நன்றி!!!.