Saturday, December 27, 2008

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!!

ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த கிறிஸ்துமஸ் திருநாள் சில வீடுகளை கனவுலகமாக மாற்றிவிடும் அதிசயத்தில் ஒரு சில...












7 comments:

A N A N T H E N said...

கிருஸ்மஸ் தின வாழ்த்து

படங்கள் எங்கே எடுக்கப்பட்டவைன்னு சொல்லவே இல்லியே???

Amal said...

இது இங்கே எங்க வீட்டிற்கு அருகில் எடுத்தவை.

KARTHIK said...

படங்கள் அனைத்தும் அருமை.

Amal said...

நன்றி கார்த்திக்!!!

ராமலக்ஷ்மி said...

அருமையாய் அலங்கரித்து கொண்டாடியிருக்கிறார்கள் கிறுஸ்துவின் பிறந்த நாளை. அவற்றைக் காணத் தந்தமைக்கு நன்றி:)!

கிறுஸ்துமஸ் & புது வருட நல்வாழ்த்துக்கள் அமல்!

Amal said...

நன்றி ராமலக்ஷ்மி!!!

CVR said...

Brilliant night shots !! :-)