Sunday, December 14, 2008

பின்தொடரும் நிழல் -
டிசம்பர் PIT...

கால்தடத்தின் துணையோடு பின்தொடரும் நிழல்...




7 comments:

ராமலக்ஷ்மி said...

அலை நனைத்த மணல்
நீண்ட நெடும் நிழல்
வாழ்த்துக்கள் அமல்!

தமிழ் said...

வாழ்த்துகள்

KARTHIK said...

எனத்தசொல்ல சேம்பியன்
கலக்கலான படம்.
வெற்றிபெற வாழ்துக்கள்ங்க அமல்.


// ராமலக்ஷ்மி said...

அலை நனைத்த மணல்
நீண்ட நெடும் நிழல்
வாழ்த்துக்கள் அமல்! //

ஆஹா கவித கவித

நம்ம டீஆர் ஸ்டைல்
நல்லாருக்குங்க.

Amal said...

நன்றி ராமலக்ஷ்மி! கவிதை நல்லாயிருக்கு!!!
நன்றி திகழ்மிளிர்!!!

Amal said...

நன்றி கார்த்திக்!!!

ராமலக்ஷ்மி said...

நீண்ட நிழல் ஈட்டித் தந்து விட்டது இரண்டாம் பரிசை! இங்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புகைப் படத் துறை எனும் நீண்ட பாதையில் நீங்கள் கடக்கும் ஒவ்வொரு மைல்கல்லிலும் வெற்றி மாலை வந்து விழ வாழ்த்துக்கள்!

Amal said...

ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகளால் பாராட்டியிருக்கீங்க ராமலக்ஷ்மி! மிக்க நன்றி!!!