Tuesday, January 13, 2009

ஞானியுடன் மன்னரும் புயலும்...

ஒரு 12 வருடங்களுக்கு முன், எப்படியாவது நம்ம ஞானியை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு அலைந்த நேரத்தில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த ஒரு விழாவில் அது நடந்தே விட்டது. அதுவும் அனைத்து சாதனையாளர்களுடன். ரஹ்மான் Gloden Globe வாங்கிய இந்த நேரத்தில், அந்த படங்கள் நினைவுக்கு வந்ததால் இன்று ஓடிச்சென்று scan செய்த படங்கள்!



தமிழ் திரையிசையின் கடந்த 60 வருடங்களும் ஒரே ஃப்ரேமில்!!! (வலது ஓரத்தில் மெல்லிசை மன்னர்)







இந்தி இசையமைப்பாளர் நொஷத்-உடன் மெல்லிசை மன்னர்


10 comments:

முரளிகண்ணன் said...

அட்டகாச புகைப்படங்கள்

யாத்ரீகன் said...

கலக்கல் படங்கள்..அதுவும் அவர்களின் இயல்பான சிரிப்பில் இருப்பவை கலக்கல்.. :-)

ராமலக்ஷ்மி said...

அபூர்வமான படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அமல்.

RAMASUBRAMANIA SHARMA said...

"ARUMAIYANA THALIPPU"..."ARPUTHAMANA OLI OVIYANGAL"....SUPER...

RAMASUBRAMANIA SHARMA said...

SSSSS

குப்பன்.யாஹூ said...

படங்கள் அருமை. ஆனால் நான் நினைத்தது எழுத்தாளர் ஞானி என்று, ஓடி ஓடி வந்து பார்த்தேன்.

இவர்கள் படம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இணைய தளத்தில் உள்ளதே.

title may be changed as isaignaani.

குப்பன்_யாஹூ

Amal said...

//
இவர்கள் படம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இணைய தளத்தில் உள்ளதே.
//
இவர்களுடைய படங்கள் இருக்கலாம். ஆனால் இந்தப் படங்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவை நானே எடுத்த படங்கள்.

Nilofer Anbarasu said...

அருமையான போட்டோ. கொஞ்சம் அந்த வலது ஓரத்தில் இருக்கும் மெல்லிசை மன்னரை இன்னும் கொஞ்சம் கவர் செய்திருந்தால், இந்த போடோவினுடைய value அதிகரித்திருக்கும்.

Amal said...

Nilofer Anbarasu,
அந்த நேரத்தில் தோன்றவில்லை. ஆனால் நீங்க சொன்னமாதிரி படம் விகடனில் வந்தது. ராஜசேகரனோ, குமரேசனோ, பொன்ஸீயோ இல்ல கார்த்திகேயனோ எடுத்ததாக ஞாபகம்.

மறத் தமிழன் said...

அட இவையெல்லாம் மிக அரிதான புகைப்படங்கள்.....

பதிந்தமைக்கு நன்றி நண்பரே..