Wednesday, January 14, 2009

எடுத்த படங்களிலே பிடித்தது...
ஜனவரி PIT




11 comments:

ராமலக்ஷ்மி said...

பறவையின் வண்ணமே கொள்ளை கொள்கிறதே மனதை. இம்முறையும் பரிசு உங்களுக்கே என நான் சொல்ல, அதன் வளைந்த வடிவமே சொல்கிறது
"S" [yes] என்று:)!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அமல்!

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

திவாண்ணா said...

ரொம்ப டைட் க்ராப்?

Amal said...

//
ராமலக்ஷ்மி said...
அதன் வளைந்த வடிவமே சொல்கிறது
"S" [yes] என்று:)!
//
நன்றாக எழுதுகிறீர்கள் ராமலக்ஷ்மி!நன்றி!!!

Amal said...

நன்றி மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் உழவன் அவர்களே!!

Amal said...

//
திவா said...
ரொம்ப டைட் க்ராப்?
//
திவா, படம் எடுத்ததே அவ்வளவு டைட் composition, மேலே கொஞ்சமே கொஞ்சம் இடம் இருந்தது. அதை மட்டும் க்ராப் செய்தேன். இடம், வலம், கீழ் க்ராப் இல்லை

காரூரன் said...

படம் நல்லாக இருக்கின்றது. சற்று பின்புலமும் தெரியும் வகையில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடைக்கப் பட்டிருப்பது போல் தோன்றுகின்றது.

Amal said...

காரூரன்,
படம் எடுத்ததே அந்த அளவுதான். cropping இல்லை. படத்தை பெரிதாகப் பார்த்தால் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்:-).
இந்த மாதம் நல்லாவே சொதப்பியாச்சுனு நினைக்கிறேன்:-)

Anonymous said...

[url=http://www.christianlouboutintosale.co.uk]christian louboutin outlet online[/url] For example, there are many racists in China. [url=http://www.vanesabrunosacparis.fr/]cabas vanessa bruno[/url] Ebmfnaxql [url=http://www.oakleysunglassessforcheap.com/]oakley sunglass outlet[/url]
zmtnnt 735705 [url=http://www.oakleyssunglassessoutlet.com/]oakley sunglass stores[/url] 091027 [url=http://www.cheapsoakleysunglassess.com/]cheap oakley sunglass[/url]

Anonymous said...

[url=http://www.christianlouboutintosale.co.uk]louboutin uk[/url] 'Goose' was small but oh so acrobatic. [url=http://www.vanesabrunosacparis.fr/]sac lune vanessa bruno[/url] Ochohtpwx [url=http://www.oakleysunglassessforcheap.com/]oakley sunglass outlet[/url]
nmrfcw 217807 http://www.oakleyssunglassessoutlet.com/ 016367 [url=http://www.cheapsoakleysunglassess.com/]sunglass oakley[/url]

Anonymous said...

[url=http://www.christianlouboutintosale.co.uk]http://www.christianlouboutintosale.co.uk[/url] I did not mind that it was permanent. [url=http://www.vanesabrunosacparis.fr/]vanessa bruno athe[/url] Ymcdezzvk [url=http://www.oakleysunglassessforcheap.com/]sunglass oakley[/url]
lolmef 081642 [url=http://www.oakleyssunglassessoutlet.com/]oakley sunglass sale[/url] 391356 [url=http://www.cheapsoakleysunglassess.com/]oakley sunglass[/url]