Friday, July 24, 2009

பனிப்புகையினூடே ஒரு தங்க வாசல் -
ஜூலை PIT 2009



7 comments:

said...

//பனிப்புகையினூடே ஒரு தங்க வாசல்//

அலாதியான அமைதியான அழகு.

பதிவிட்ட கையோடு எண்ட்ரி அனுப்ப மறந்திடாதீங்க அமல்:)! இன்றே கடைசி நாள்!

said...

Nice!

said...

Beauty, you're so lucky to be there. I can feel it.

said...

//
ராமலக்ஷ்மி said...
பதிவிட்ட கையோடு எண்ட்ரி அனுப்ப மறந்திடாதீங்க அமல்:)! இன்றே கடைசி நாள்!
//

ஞாபகபடுத்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி! அனுப்பிவிட்டேன்:-)

நன்றி நிஜமா நல்லவன், ஆ! இதழ்கள்!!!

said...

கவித்துவமான தலைப்பு
படமும் ரொம்ப அழகா வந்திருக்குங்க அமல்
வெற்றிபெற வாழ்துக்கள்.

said...

அருமை!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

said...

நன்றி கார்த்திக் & வால்பையன்!!!