Monday, June 15, 2009

முதுமையினால் வந்த ஞாபகமறதி!
ஜூன் PIT 2009

இந்த மாதப்போட்டிக்கு ஒரு புதுப்படமும் எடுக்காமல் (எடுக்கும் மனநிலையில் இல்லாமல் என்பதே சரி), பதினான்கு வருடத்திற்கு முன்பு எடுத்த இந்த படத்தையாவது அனுப்பலாமென்று நினைத்திருந்தேன். இந்த மாத தலைப்பு ராசியோ என்னவோ, முதுமையின் முக்கிய அடையாளமான ஞாபகமறதி வந்து தொலைத்துவிட்டது.போட்டிக்கு படம் அனுப்பவில்லை.



6 comments:

ஆ! இதழ்கள் said...

பதினான்கு வருடத்திற்கு முன்பு எடுத்த//

டிஜிட்டலா ஃபில்மா?

அழகு... மாதா மாதம் உங்கள் புது படங்களை எதிர்பார்க்கிறோம்.

ராமலக்ஷ்மி said...

அருமைங்க. கடைசி நிமிடத்தில் வந்து கலக்கப் போகிறீர்கள் என நினைத்திருந்தால் இப்படி மறந்து போய் விட்டது என்கிறீர்களே:(?

ம்ம்ம் வந்து நினைவு படுத்த வேண்டியதுதான் இனிமேல்:)!

KARTHIK said...

// கடைசி நிமிடத்தில் வந்து கலக்கப் போகிறீர்கள் என நினைத்திருந்தால் //

அதே அதே

Amal said...

//
பதினான்கு வருடத்திற்கு முன்பு எடுத்த டிஜிட்டலா ஃபில்மா?
//
konica 100-ல் எடுத்து பிரிண்ட் போட்டு scan செய்த படம் இது.

நன்றி ஆ!இதழ்கள், ராமலஷ்மி & கார்த்திக்!!!

Muruganandan M.K. said...

அற்புதம்.

Unknown said...

உங்கள் படங்கள் அருமையாக இருக்கிறது..