Friday, November 20, 2009

அனைத்தும் மறுக்கப்பட்ட வாண்டுகள்
நவம்பர் PIT 2009

12 வருடங்களுக்கு முன் நந்தம்பாக்கம் IDPL அருகே ரோட்டோரத்தில் Konica 100 ஃப்லிமில் எடுத்த படம். இப்போது அந்த இடமே தலைகீழாய் மாறிப்போய்விட்டது. Scan செய்து போட்டுள்ளேன். அதான் தெளிவு கம்மி.



3 comments:

ராமலக்ஷ்மி said...

ஆயிற்று 12 ஆண்டுகள். மறுக்கப் பட்டவை எவ்வாறேனும் கிடைத்திருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. நல்ல படம் அமல்.

Venkatesh Kumaravel said...

ரொம்ப நல்லா வந்திருக்கு. பிலிம் கேமரா.. பிலிம் கேமரா தான்! நான் 12 வருஷத்துக்கு முன்னே அங்கே ஒரு அபார்ட்மென்ட்ல தான் இருந்தேன்! என்ன ஒரு Co-incidence!

Amal said...

நன்றி ராமலக்ஷ்மி, வெங்கிராஜா..
//
நான் 12 வருஷத்துக்கு முன்னே அங்கே ஒரு அபார்ட்மென்ட்ல தான் இருந்தேன்! என்ன ஒரு Co-incidence!
//
நான் முகலிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தேன்:-)