Saturday, March 20, 2010

ஒற்றைகள்
மார்ச் PIT 2010

போட்டியில் கலந்தே சில பல மாதங்களானாலும், இந்த மாதமும் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென்றால் ஊரைவிட்டு தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தில்....

1. இந்த மாதப்போட்டிக்கு...



உங்கள் பார்வைக்கு...
2.

3.

4.


5.

6.





2 comments:

ராமலக்ஷ்மி said...

//போட்டியில் கலந்தே சில பல மாதங்களானாலும்//

ஒவ்வொரு மாதமும் உங்கள் எண்ட்ரியைத் தேடி இல்லாமல் எத்தனை பேர் ஏமாந்து போகிறோம் தெரியுமா:(?

//இந்த மாதமும் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென்றால் ஊரைவிட்டு தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தில்....//

அது:)))!

வழக்கம் போலவே அத்தனையும் கலக்கல் படங்கள். அந்த இரண்டாவது.. பாராட்ட வார்த்தை இல்லை. போட்டிக்கு எதைக் கொடுத்தீர்கள் என இனிதான் பார்க்க வேண்டும்.

வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்:)!

Amal said...

நன்றி ராமலஷ்மி!.
//
அந்த இரண்டாவது.. பாராட்ட வார்த்தை இல்லை. போட்டிக்கு எதைக் கொடுத்தீர்கள் என இனிதான் பார்க்க வேண்டும்
//
பழைய படத்தைக் கொடுக்கும் வழக்கம் இல்லாததால் அந்த படத்தைக் கொடுக்கவில்லை:-(